தமிழா
தமிழா 🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏3500 - ஆண்டுகளாய் தான் நீ இந்து. 🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன். 🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர். 🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது. 🌏சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்..... 🌏சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்... 🌏1,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்கலாம்... சாட்சி குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் .... மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!! தமிழன்டா.......... எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..! கண்டிப்பாக படித்து பகிரவும் .... தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விஷயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?! அப்பட...