Posts

Showing posts from August, 2019

ISRO's Radio Garden

RADIO GARDEN by ISRO நமது ISRO வின் ஒரு புதிய   சாதனை .. நாம் கீழே உள்ள LINK  ஐ  Click செய்தால் உலக உருண்டை  சுழலும். அதில் பச்சை நிற  புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும். ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல்  கேட்க முடியும் " Simply amazing!!! Proud of you ISRO " http://radio.garden/live