ISRO's Radio Garden
RADIO GARDEN by ISRO
நமது ISRO வின் ஒரு புதிய சாதனை .. நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும். அதில் பச்சை நிற புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும். ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல் கேட்க முடியும்
"Simply amazing!!! Proud of you ISRO"
Comments
Post a Comment